என்னுடைய நீண்ட நாள் ஆசை DSLR Camera வில் படம் பிடிக்கவேண்டும் என்கிற ஆசை சென்ற வாரத்தில் அது நிறைவேறியது ஆமாம்
NIKON D3100 DSLR வாங்கிவிட்டேன் ( மனைவின் பல திட்டல்களையும் மீறி)
NIKON D3100 DSLR வாங்கிவிட்டேன் ( மனைவின் பல திட்டல்களையும் மீறி)
கேமரா வாங்கிய அன்றே முடிவு செய்தது இதில் படம் எடுக்க ஆரம்பிப்பதை நம்ம ஊருல இருந்து தான் தொடங்கவேண்டும் என்று அதற்கு மற்றொரு காரணம் இந்த SLR கேமரா வகைகளை பற்றி எனக்கு எதுவும் தெரியாது இதை பற்றி தெரிந்த நண்பர் ஊரில் தான் உள்ளார்.
அடுத்த நாளே அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிட்டேன். நண்பரை பார்த்து கேமராவின் நுணுக்கங்களை ஓரளவு கற்றுகொண்டேன்..
இனி படங்கள் பேசும் நண்பர்களே இந்த பதிவும் & போட்டோக்ராபியும் எனக்கு புதியதே மொக்கையாக இருந்தால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும் போக போக சரி செய்துகொள்கிறேன்
