புதன், நவம்பர் 02, 2011

உருப்படியான முதல் படங்கள்

                       SLR வாங்கி ரெண்டு மாதத்திருக்கு பிறகு பார்த்தால் நல்ல படங்கள் என்று ரொம்ப குறைவாகவேஅகப்பட்டது..   

                                உங்களுக்கு பார்க்கும் போது அது  கொஞ்சம் கண்றாவியாக கூட தோன்றலாம்.
First Trial Shot
After Learnning of Lighting

First Trial - Night Shot
Trial Shot - Macro
                                                                        
நண்பர்களே இனி உங்கள் விருப்பம் அதுதாங்க திட்டறது, பாராட்டறது ( முடிஞ்சா).....
                                                                                                    

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

நீண்ட நாள் ஆசை....

                                         என்னுடைய நீண்ட நாள் ஆசை DSLR  Camera வில் படம் பிடிக்கவேண்டும் என்கிற ஆசை சென்ற வாரத்தில் அது நிறைவேறியது      ஆமாம்
 NIKON D3100 DSLR வாங்கிவிட்டேன் ( மனைவின் பல திட்டல்களையும் மீறி) 

                             கேமரா வாங்கிய அன்றே முடிவு செய்தது  இதில் படம் எடுக்க  ஆரம்பிப்பதை  நம்ம ஊருல இருந்து தான் தொடங்கவேண்டும் என்று அதற்கு மற்றொரு காரணம் இந்த SLR கேமரா வகைகளை பற்றி எனக்கு எதுவும் தெரியாது இதை பற்றி தெரிந்த நண்பர் ஊரில் தான் உள்ளார்.
அடுத்த நாளே அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிட்டேன். நண்பரை பார்த்து கேமராவின் நுணுக்கங்களை ஓரளவு கற்றுகொண்டேன்..
 இனி படங்கள் பேசும்       நண்பர்களே இந்த பதிவும் & போட்டோக்ராபியும் எனக்கு புதியதே                                                                                            மொக்கையாக  இருந்தால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும் போக போக சரி செய்துகொள்கிறேன்