SLR வாங்கி ரெண்டு மாதத்திருக்கு பிறகு பார்த்தால் நல்ல படங்கள் என்று ரொம்ப குறைவாகவேஅகப்பட்டது..
உங்களுக்கு பார்க்கும் போது அது கொஞ்சம் கண்றாவியாக கூட தோன்றலாம்.
நண்பர்களே இனி உங்கள் விருப்பம் அதுதாங்க திட்டறது, பாராட்டறது ( முடிஞ்சா).....
உங்களுக்கு பார்க்கும் போது அது கொஞ்சம் கண்றாவியாக கூட தோன்றலாம்.
First Trial Shot
After Learnning of Lighting
First Trial - Night Shot
Trial Shot - Macro